Kamarajar Life Story in Tamil 11.0

Lisensi: Gratis ‎Ukuran file: N/A
‎Peringkat Pengguna: 4.5/5 - ‎2 ‎Suara

Tentang Kamarajar Life Story in Tamil

தலைவர்கள் என்று சொல்பவர்கள் எல்லாம் உண்மையில் தலைவர்களா? இந்தக் கேள்விக்கான பதிலை நான் இப்போதைக்கு வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன். எனினும், தலைவனுக்கு எல்லாம் ஒரு பெரும் தலைவனை மீண்டும் நினைவு படுத்த விரும்பினேன். அதன் வெளிப்பாடு தான் இந்தச் செயலி. அந்தப் பெரும் தலைவர் தான் காமராஜர் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. காரணம், இன்றும் கூட அவரது பொற்கால ஆட்சி தமிழக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இருப்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை. இவர் ஆண்டதைப் போல மூவேந்தர்கள் கூட தமிழகத்தை கட்டி ஆண்டதில்லை. இன்றைய ஊழல் தலைவர்கள் மத்தியில் கறைபடாத பெரிய கைகளைக் கொண்ட தலை சிறந்த தன்மானத் தமிழர் இவர். இப்படிப் பட்ட ஒரு கோமகனின் வாழ்க்கை வரலாற்றை உயிர் ஓவியமாக டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியிடுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். அவசியம் அனைவரும் இதனைப் பதிவிறக்கம் செயĮதிவிறக்கம் செய்து படியுங்கள். அடுத்த தலை முறையாவது ஊழல் இல்லாமல் இருக்கட்டுமே! Berikut adalah aplikasi tentang salah satu pemimpin tamil besar, yang pernah menjadi pembuat raja nyata di India, Kamarajar yang terhormat, mantan kepala menteri Tamilnadu, di bawahnya pendidikan di negara bagian kita berkembang dengan baik. Aplikasi ini akan memberi Anda sejarah kehidupan Kamarajar apa adanya Tentang Aplikasi, MESIN RENDERING TEKS TAMIL Semua cerita ini dirender dalam gaya buku dengan teks tamil yang jelas yang membuat pengalaman membaca menjadi kebahagiaan. PREFERENSI MEMBACA Anda dapat mengubah ukuran dan latar belakang font agar sesuai dengan preferensi Anda sendiri. Di bawah ini adalah sekumpulan mode baca yang tersedia. Cahaya Hari Mode Malam Sepia Modern FITUR LAIN Anda dapat menambahkan dan mengelola bookmark untuk mengunjungi halaman baca lagi, juga Anda dapat membuka halaman baca terakhir setiap saat. Halaman akan muncul dalam mode layar penuh, Anda dapat berbelok dengan menggesek ke kiri & kanan.