Kalki Short Stories Tamil 27.0

Lisensi: Gratis ‎Ukuran file: N/A
‎Peringkat Pengguna: 4.0/5 - ‎1 ‎Suara

Tentang Kalki Short Stories Tamil

தஞ்சைக்கு பெரிய கோவில் அடையாளம் என்றால் தமிழ் நாவல்களுக்கு மிகச் சிறந்த அடையாளம் எழுத்தாளர் கல்கி. இதற்கு சான்று இவர் எழுதிய 'பொன்னியின் செல்வன்' என்ற அற்புத நாவல். இன்று வரையில் காலத்தை வென்று காவியம் படைத்து வருகிறது. இது அனைவரும் அறிந்தது தான். எனினும், இவர் எழுதிய கதைகளில் இன்னும் பல சிறுகதைகளும் அடக்கம். அவை அனைத்தையும் கல்கியின் ரசிகர்களிடம் பத்திரமாக கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்பட்டோம். அந்த ஆசையின் விளைவு தான் கல்கியின் இந்தச் சிறுகதை தொகுப்பு. இது முதல் பகுதி தான். இதனுடன் சேர்த்து இன்னும் மூன்று பகுதிகளை நாங்கள் இலவசமாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியிட்டு உள்ளோம். இக்கதைகளை படித்துப் பாருங்கள் ஒரு அற்புதமான காவியத்தை படித்த திருப்தி உங்கள் அனைவருக்கும் ஏற்படும். Dear ones, berikut adalah koleksi cerpen penulis tamil besar Kalki. Ini diterbitkan di berbagai novel dan mencerminkan kisah-kisah budaya tamil yang lebih tua, orang-orang hidup dll. Tentang Aplikasi, MESIN RENDERING TEKS TAMIL Semua cerita ini dirender dalam gaya buku dengan teks tamil yang jelas yang membuat pengalaman membaca menjadi kebahagiaan. PREFERENSI MEMBACA Anda dapat mengubah ukuran dan latar belakang font agar sesuai dengan preferensi Anda sendiri. Di bawah ini adalah sekumpulan mode baca yang tersedia. Cahaya Hari Mode Malam Sepia Modern FITUR LAIN Anda dapat menambahkan dan mengelola bookmark untuk mengunjungi halaman baca lagi, juga Anda dapat membuka halaman baca terakhir setiap saat. Halaman akan muncul dalam mode layar penuh, Anda dapat berbelok dengan menggesek ke kiri & kanan.